24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 8,946 பேருக்கு கொரோனா தொற்று

0 1456
ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,946 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,946 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களையும் சேர்த்து ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,53, 427 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் உலகில் தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை 3,633 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments