கடலுக்கும் வானிற்கும் இடையே புழுதி புயல் சுழன்றடித்த காட்சி

0 2219
கடலுக்கும் வானிற்கும் இடையே புழுதி புயல் சுழன்றடித்த காட்சி

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் புழுதி புயல் வீசியதன் ஸ்லோ மோசன் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. வானுக்கும் கடலுக்கும் இடையே பழுப்பு நிற புழுதிக் காற்று வீசிய காட்சியை ஜெரால்டனில் வசிக்கும் கிறிஸ் லூயிஸ் என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.

புழுதிப் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சேதத்தால், 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments