சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
1000 பேருக்கு மேல் கொரோனா
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார்பேட்டையிலும் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
தண்டையார்பேட்டை மண்டலத்தில் மட்டும் 1044 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/JGfriKUJHB
— Greater Chennai Corporation (@chennaicorp) May 25, 2020
Comments