உள்நாட்டு விமான பயண சேவை தொடர்பாக தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு

0 7646

உள்நாட்டு விமான பயண சேவை தொடர்பாக தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு

இந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்குகிறது

தமிழகம் வருபவர்கள் TNePass இணைய தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்

விமானம் மூலம் தமிழகம் வருபவர்கள், வீடுகளில் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

விமான நிலையங்களில் பரிசோதனை செய்து, அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments