அதிபர் டிரம்பின் வங்கிக் கணக்கை தவறுதலாக வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்

0 3657

அமெரிக்க அதிபர், டிரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், மெக்கென்சி, தவறுதலாக வெளியிட்டு உள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அதிபர், தன் வருவாயில், 25 சதவீதத்தை செலுத்துகிறார் என, வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பில், மெக்கென்சி தெரிவித்தார். அப்போது, அவர் காட்டிய செக்கில், டிரம்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் இருந்தது. அதையும் சேர்த்து காட்டி தவறுதலாக அவர் வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments