உக்ரைனில், ஒலிப்பதிவு பணிகள் மீண்டும் தொடக்கம்
உக்ரைனில், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கான ஒலிப்பதிவு பணிகள் மீண்டும் தொடங்கியது.
முகக்கவசம் அணிந்து, 2 மீட்டர் தனிநபர் இடைவெளி கடைபிடித்த இசைக்குழுவினர், இடைவெளி விட்டு நிற்பதால், ஒரு சேர இசை மீட்டுவது கடினமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கொரோனா அச்சத்தால், பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் இசைக் கலைஞர்கள், இதில் இருந்து மீள, திறந்தவெளியில் கச்சேரி நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
Comments