தூத்துக்குடி கலவரத்தை நினைவுக் கூர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

0 1551
தூத்துக்குடி கலவரத்தை நினைவுக் கூர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

தென்பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது என்று திமுக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து 2 ஆண்டுகள் ஓடி விட்டாலும், மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடு மாறாது என்று குறிப்பிட்டுள்ளார்.

13 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம், அந்தப் பகுதி மக்களின் உறக்கத்தை அனுதினமும் கலைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments