மாதவரம் பால் பண்ணையில் மேலும் 4 ஊழியர்களுக்கு கொரோனா

0 2528
சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 4 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. இந்தப் பண்ணையில் ஏற்கெனவே 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுத்  தற்காலிக ஊழியர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சேலம், மதுரை, கோவை, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளிலிருந்து சென்னைக்குத் தேவையான பால் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.

விரைவில் மாதவரம் பால் பண்ணையில் மாற்று ஏற்பாட்டின் மூலம் பால் உற்பத்தி முழு வீச்சில் தொடங்கும் என ஆவின் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், மேலும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments