ஜூலை 16 வரை மாஞ்சா நூல் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க விற்கத் தடை

0 2699
பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலைத் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க, விற்க, பயன்படுத்த ஜூலை 16 ஆம் தேதி வரை தடை விதித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலைத் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க, விற்க, பயன்படுத்த ஜூலை 16 ஆம் தேதி வரை தடை விதித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டம் பறக்கவிட்டபோது மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டுப் பலர் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து மாஞ்சா நூலைத் தயாரிக்க, விற்க, பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 18 முதல் ஜூலை 16 வரை 60 நாட்களுக்குத் தடை விதித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments