மத்திய அரசின் வழிகாட்டலின்படி ஊரடங்கு நீடிக்கும் -முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

0 1265
மத்திய அரசின் வழிகாட்டலின்படி ஊரடங்கு நீடிக்கும் -முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசின் வழிகாட்டலின்படி இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் குறித்த உள்துறை அமைச்சக வழிகாட்டல்கள் பெரும்பாலும் ஆம் ஆத்மி அரசு அளித்த பரிந்துரைகளை ஒத்திருப்பதாக அவர் தெரிவித்தார். தலைநகருக்கான புதிய திட்டங்களை இன்று அறிவிக்க உள்ளதாகவும் கெஜ்ரிவால் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் அனைத்துக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த கெஜ்ரிவால் தற்போது மத்திய அரசின் வழிகாட்டலை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments