பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100க்கும் அதிகமான விமானங்கள்
அமெரிக்காவில் கொரோனா தொற்று அச்சத்தினால் ஏராளமான விமானங்கள் அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் விமான நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாகவும், விமானங்கள் துருப் பிடிப்பதில் இருந்து பாதுகாக்கவும் பாலைநிலத்தில் நிறுத்தியுள்ளதாக விமான நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்டா ஏர்லைன்ஸ், ஜெட்புளு மற்றும் ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான 100க்கும் அதிகமான விமானங்களும், ராணுவ விமானங்களும் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
More unusual sites from the #arizona desert. @aircanada Boeing 777-300ER and @delta 767-300ER in storage at #Pinal #MZJ due to the #CoronavirusPandemic pic.twitter.com/K4K6os6Rjc
— Royal S King ☀️?? (@royalscottking) April 10, 2020
Comments