புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வர மேலும் பல ரயில்களை இயக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை

0 1124
புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வர மேலும் பல ரயில்களை இயக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை

புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வர மேலும் பல ரயில்களை இயக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் கோரியுள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் தங்கள் சொந்த ஊருக்கு பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார். ரயில்கள் இயக்கும் முடிவை ஒரு மாதம் தாமதமாக மத்திய அரசு எடுத்திருப்பதாகவும் அம்ரிந்தர் சிங் குற்றம் சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments