நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்

0 1743
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றுள்ளனர்.

நேற்று மட்டும் நாடு முழுவதும் 167 ஷ்ராமிக் சிறப்பு (shramik special) ரயில்களில் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர்  சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments