கொங்கு மண்டல மாவட்டங்கள் கொரோனா இல்லாதவையாக மாறுவதற்கு முதலமைச்சரின் வழிகாட்டலில் விரைந்து நடவடிக்கை எடுத்ததே காரணம் - அமைச்சர்

0 1648
கொங்கு மண்டல மாவட்டங்கள் கொரோனா இல்லாதவையாக மாறுவதற்கு முதலமைச்சரின் வழிகாட்டலில் விரைந்து நடவடிக்கை எடுத்ததே காரணம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டல மாவட்டங்கள் கொரோனா இல்லாதவையாக மாறுவதற்கு முதலமைச்சரின் வழிகாட்டலில் விரைந்து நடவடிக்கை எடுத்ததே காரணம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பூலுவம்பட்டி இலங்கைத் தமிழர் முகாமில் 328 குடும்பங்களுக்கு மளிகைக் பொருட்கள்  தொகுப்பை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் அனைத்து பாலப்பணிகளும் சாலைப்பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments