சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவுக்கு தாய்ப்பால் அனுப்பும் தாய்மார்கள்
பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை சிங்கப்பூரிலிருந்து, மலேசியாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மார்கள் அனுப்பி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, இரு நாடுகளுக்கிடையே மக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமான தாய்மார்கள் நிதி திரட்டி, புட்டிகளில் சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைத்து, மலேசியா அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு, 200 க்கும் மேற்பட்ட தாய்மார்கள், 7000 கிலோ எடையிலான தாய்ப்பாலை சிங்கப்பூரில் இருந்து மலேசியா அனுப்பியுள்ளனர்.
#COVID19: Separated by coronavirus, Malaysian mothers in Singapore freeze breast milk for babies at home https://t.co/v1FPuneYmb
— Gulf Today (@gulftoday) May 15, 2020
Comments