மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதனன்று அறிவித்தார். அப்போது பிரதமரின் தொலைநோக்குத் திட்டம் பற்றியும், ஊக்குவிப்புத் திட்டம் பற்றியும் விளக்குவதற்கு அடுத்த சில நாட்களில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
Under your guidance, we are laying out the blue print of your vision for an #AatmanirbharBharat. In the first tranche, we spoke about the MSMEs and the NBFCs. Thank you @PMOIndia https://t.co/MwcdeBG8U5
— Nirmala Sitharaman (@nsitharaman) May 13, 2020
Comments