பொதுத்தேர்வு எழுதும் மலைக்கிராம மாணவர்களுக்கு பேருந்து வசதி - அமைச்சர் செங்கோட்டையன்

0 805

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மலைகிராம மாணவர்களை தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்லவும் தேர்வு முடிந்ததும் அழைத்துவரவும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் பகுதி மலைவாழ் மக்கள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அதிமுக சார்பில் அரிசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments