காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
தென்மேற்குப் பருவமழை தொடங்குகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்
அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ((gfx in))தற்போது இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து காணப்பட்டாலும், நாளை வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடற்பரப்புக்கும் இடையே நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments