கடற்படை பயிற்சியின்போது சொந்த போர் கப்பல் மீதே ஏவுகணை தாக்கியதில் 19 வீரர்கள் உயிரிழப்பு

0 19995
ஈரானில் கடற்படை பயிற்சியின் போது அந்நாட்டு போர் கப்பலின் மீது தவறுதலாக ஏவுகணை தாக்கியதில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானில் கடற்படை பயிற்சியின் போது அந்நாட்டு போர் கப்பலின் மீது தவறுதலாக ஏவுகணை தாக்கியதில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓமன் வளைகுடாவில் உள்ள பந்தர்-இ ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே ஈரான் கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட்டிந்தபோது, மௌட்ஜ் வகுப்பு போர் கப்பலான ஜம்ரன், எதிர்பாராத விதமாக கொனாரக் போர் கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதில் 19 வீரர்கள் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்த நிலையில்,  விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments