வந்தே பாரத் திட்டம் மூலம் 171 இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்

0 3109
வந்தே பாரத் திட்டத்தின்படி குவைத்திலிருந்து 171 இந்தியர்களை மீட்டு அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தடைந்தது.

வந்தே பாரத் திட்டத்தின்படி குவைத்திலிருந்து 171 இந்தியர்களை மீட்டு அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தடைந்தது.

வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் வர விரும்பும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் மத்திய அரசு விமானங்களில் மீட்டு அழைத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குவைத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 60 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 171 பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் உடல்வெப்பம் மற்றும் அறிகுறிகள் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டதோடு, உடமைகள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments