நாளை முதல் இலவசப் பேருந்துகளை இயக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி
நாளை முதல் மாநில எல்லைக்குட்பட்ட இலவசப் பேருந்துகளை இயக்க மகாராஷ்ட்ர அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் நெடுந்தொலைவுகளில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் மக்களை சொந்த பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் அழைத்துச் செல்வதற்காக பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டல் சமூக இடைவெளிகளைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் அதிமுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயங்காது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
कोविड१९ मुळे राज्यातील विविध भागात अडकलेल्या नागरिक, विद्यार्थ्यांना @CMOMaharashtra यांच्या मार्गदर्शनानुसार तसेच @AjitPawarSpeaks व @VijayWadettiwar यांच्या सहकार्याने मोफत स्वगृही पाठवण्याचा निर्णय घेण्यात आला आहे.https://t.co/1i5GWdqB6Z
— Anil Parab (@advanilparab) May 9, 2020
Comments