அரசு எச்சரிக்கையையும் மீறி லட்சக்கணக்கானோர் Zoom செயலி தரவிறக்கம்

0 16256
வீடியோ கான்பரன்ஸ் செயலியான Zoom பாதுகாப்பானது அல்ல என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்த போதும், கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அதை தரவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ கான்பரன்ஸ் செயலியான Zoom பாதுகாப்பானது அல்ல என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்த போதும், கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அதை தரவிறக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் பெருமளவில் ஊடரங்கால் முடங்கி உள்ள நிலையில், கடந்த மாதம் 13 கோடியே 10 லட்சம் பேர் இந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர். இவர்களில் 18.2 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்று செயலிகளை கண்காணிக்கும் அமைப்பான Sensor Tower தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த படியாக அமெரிக்கர்கள் அதிக எண்ணிக்கையிலான தரவிறக்கம் செய்துள்ளனர். அதே போன்று மற்றோர் வீடியோ கான்பரன்ஸ் செயலியான டிக்டாக் சர்வதேச அளவில் 10 கோடியே 70 லட்சம் பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் இவர்களில் அதிகபட்சமாக 22 சதவிகிதம் பேர் இந்தியர்கள் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments