ஸ்பெயினில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மக்கள் தற்போது உற்சாகம்

0 1480
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படுவதை தொடர்ந்து, ஏறத்தாழ, 50 நாட்களுக்கு மேலாக, வீடுகளுக்குள் முடங்கிய மக்கள், மும்முரமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படுவதை தொடர்ந்து, ஏறத்தாழ, 50 நாட்களுக்கு மேலாக,  வீடுகளுக்குள்  முடங்கிய  மக்கள், மும்முரமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தனிநபர் இடைவெளி கடைபிடித்து, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக, குடியிருப்பு பகுதிகளில் உள்ள 29 சாலைகளில்,  வாகனப் போக்குவரத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்கள் ஓட்டம், ஸ்கேட்டிங், சைக்கில் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில், உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments