ரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்தநாள் விழா
நோபல் பரிசு வென்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 160 வது பிறந்த நாள் விழா கொல்கத்தாவில் கொண்டாடப்பட்டது.
மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர், தாகூர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேசிய கீதத்தை இயற்றியதன் மூலமும் தனது காலம் கடந்த படைப்புகள் மூலமும் நீங்கா புகழ் பெற்று விட்ட தாகூரின் புகழை போற்ற வேண்டும் என்று வங்காளிகள் அவர் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். கொரோனா காலத்து ஊரடங்கு என்பதால் வழக்கமாக நடைபெறும் கவிராத்திரிகள் , பொதுக்கூட்டங்கள் நடைபெறவில்லை என்ற போதும் தாகூரின் புகழை நாடு நினைவு கூர்ந்தது.
Paid floral tributes at Raj Bhawan to first Asian Nobel Laureate Rabindra Nath Tagore on his birth anniversary.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 8, 2020
His ever inspiring thought:
“I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.” (3/4)
Comments