மாஸ்கோவில் ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு

0 2012

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமலில் உள்ள ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. இதை கவனத்தில் கொண்டு, மாஸ்கோவில் அந்நகர மேயர் ஊரடங்கை 31ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரபடுத்த வேண்டுமென தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாஸ்கோ முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கையும், பரிசோதனையும் தீவிரபடுத்தபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments