33 சதவீத பணியாளர்களுடன் கோவில் அலுவலகங்கள் செயல்பட அனுமதி

0 4470

33 சதவீத பணியாளர்களுடன் கோவில் அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிகப்பட்டுள்ளது.

33 சதவீத வெளிப்புற பணியாளர்கள் சுழற்சி முறையிலும் உட்புற பணியாளர்கள் தேவைக்கேற்பவும் பணிபுரிய சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிந்து தனி நபர் இடைவெளியுடன் பணியாற்றவும், அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அலுவலக வளாகத்தில் கை கழுவும் குழாய்கள், கிருமி நாசினி இருக்க வேண்டும் என்றும், அலுவலகத்தை அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments