இந்தியாவின் "டாப்- டென்" செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் "முகேஷ் அம்பானி"

0 5891

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் "டாப்- டென்" செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக் காவின் புகழ் பெற்ற Forbes பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், D-Marts ராதா கிருஷ்ணன் தமனி 2 - வது இடத்தையும், HCL அதிபர் ஷிவ் நாடார் 3 - வது இடத் தையும் பிடித்துள்ளனர்.

தொழிலதிபர் உதய் கோட்டாக் 4- வது இடம், கவுதம் அதானி 5- வது இடம் வகிக்க, 6- வது இடத்தை Bharti Airtel's நிறுவனர் சுனில் மிட்டல் பிடித்துள்ளார். தொழிலதிபர்கள் சைரஸ் பொன்னவாலா மற்றும் குமார் பிர்லா முறையே 7 மற்றும் 8 - வது இடங்களில் உள்ளனர். லட்சுமி மிட்டல் 9 - வது இடம் வகிக்கிறார். 10 - வது இடத்தை Wipro நிறுவனர் அசிம் பிரேம்ஜியும் Sun Pharma நிறுவனர் திலீப் சங்வீ இடம் பிடித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments