டெல்லியில் மதுக்கடை முன்பு ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் வரிசையில் நின்ற குடிமகன்கள்

0 988
டெல்லியில் மதுக்கடை முன்பு ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் வரிசையில் நின்ற குடிமகன்கள்

தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்துக்கு மதுக்கடை முன்பு நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மதுபான கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் பெரும் ஏக்கத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு டெல்லியில் மீண்டும் மதுகடைகள் திறக்கப்பட்டுள்ளதால், குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.

கல்யாண் புரியில் உள்ள மதுக்கடையில் இன்று காலை முதலே அதிக கூட்டம் அலைமோதியது. முகக்கவசம் அணிந்து மதுவாங்க வந்தோர் சமூக இடைவெளிவிட்டு ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்துக்கு வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments