டெல்லியில் கடந்த 5 நாட்களுக்குள் 1500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு -முதல்வர் கெஜ்ரிவால்
தலைநகர் டெல்லியில் கடந்த நான்கைந்து நாட்களில் 1500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு அறியப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 206 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு இருந்த நிலையில், மதசார்பான மாநாட்டுக்குப் பின்னர் எண்ணிக்கையில் பெரும் உயர்வு ஏற்பட்டது.
ஏப்ரல் 11ம் தேதி வரை எட்டு நாட்களில் அதன் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கடந்த எட்டு நாட்களில் மேலும் ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மேலும் அதிக அளவிலான நோய்த் தொற்று பரவல்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அதிக அளவில் பரிசோதனைகள் நடப்பதும் ஒரு காரணம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
The total number of positive cases in Delhi stands at 5104, of which 206 cases were reported yesterday. Total 1468 patients have recovered, while 17 are on ventilator. The doubling rate of #COVID19 in Delhi is 11 days now: Delhi Health Minister Satyendra Jain pic.twitter.com/AhDBFl4x8o
— ANI (@ANI) May 6, 2020
Comments