பிரிட்டனில் கொரோன மரண எண்ணிக்கை 30,000 ஐ கடந்தது

0 1805
ஐரோப்பாவில் அதிகபட்சமாக பிரிட்டனில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஐரோப்பாவில் அதிகபட்சமாக பிரிட்டனில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் மட்டும் 29,648 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்தின் இறப்பு எண்ணிக்கையும் சேர்ந்து முப்பதாயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் புதிதாக 10,102 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,55,370 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் 95 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1451 ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments