கடும் கட்டுப்பாடுகளால் தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைவு

0 1611
தென்கொரியாவில், கடுமையான கட்டுப்பாடுகளால், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வந்து, ஒற்றை இலக்கை எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

தென்கொரியாவில், கடுமையான கட்டுப்பாடுகளால், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வந்து, ஒற்றை இலக்கை எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு அமைதியான பரவலாக மாறக்கூடிய ஆபத்து இருப்பதாக, தென்கொரிய சுகாதாரத்துறை எச்சரித்திருக்கிறது.

இதனால், பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வந்த தென்கொரிய அரசின் முன்னெடுப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments