தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் அசுதோஷ் சர்மாவின் உடலுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் மரியாதை

0 1343

காஷ்மீரின் ஹண்ட்வாரா என்கவுன்டரின் போது வீர மரணமடைந்த கர்னல் அசுசோஷ் சர்மாவின் உடலுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

காஷ்மீரின் ஹண்ட்வாராவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவத்தினர், காவல்துறையினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் கர்னல் அசுதோஷ் சர்மாவின் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்குள்ள மைதானத்தில் அவரது உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments