Symptomatic A கொண்ட 85 கொரோனா நோயாளிகள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கு மாற்றம்

0 1095

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 85 பேர், தற்காலிக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தீவிர பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில், கொரோனா அறிகுறி இல்லாமல் ஏ சிம்ப்டமேடிக் உடன் அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நோயாளிகள், மினி பேருந்து மூலம் நந்தம்பாக்கம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கொரோனா தொற்று சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ வசதிகளுடன், 550 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments