பிக் பஜாரில், மொபைல் மூலம் ஆர்டர் செய்யும் சேவை துவக்கம்

0 5112
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்படும் பிக் பஜார் பல்பொருள் அங்காடி, மொபைல் மூலம், வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்யும் சேவையை துவக்கியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்படும் பிக் பஜார் பல்பொருள் அங்காடி, மொபைல் மூலம், வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்யும் சேவையை துவக்கியுள்ளது.

https://shop.bigbazaar.com/  என்ற இணையதளத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், அவர்கள் வீட்டிலேயே வந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தொலைபேசி மற்றும் வாட்ஸாப் வாயிலாகவும், வாடிக்கையாளர்கள் விரும்பியதை ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர குடியிருப்புகளில், லாரிகள் மூலம், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை விற்க உள்ளதாக பிக் பஜார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments