வேலூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

0 1613
வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியில் திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அங்கு உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியில் திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அங்கு உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று,  அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் 131 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments