அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்

0 2452

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வருகிற 28ந்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 21 முதல் 28 நாட்கள் வரை இந்த அக்னி நட்சத்திரம் நீடிக்கும். முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும் என்றும் அதன்பிறகு படிப்படியாக வெயில் தாக்கம் குறையத் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் நீடிக்க உள்ளதால் காலை 11மணி முதல் மாலை 4 மணி வரை அனல்காற்று வீசவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments