ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்த ஜோர்டான் மன்னர்

0 765

ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லா மற்றும் ராணி ரணியா ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று மன்னரும்,ராணியும் வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் காணொலி காட்சி மூலம் இருவரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது ஆதரவற்ற குழந்தைகளும் மன்னரும் மகிழ்ச்சியுடன் உரையாடலில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments