கிம் ஜோங் யுன்னுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படவில்லை என தென் கொரியா மறுப்பு

0 4280
வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் யுன்னுக்கு அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை என தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் யுன்னுக்கு அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை என தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தென்படாத கிம் ஜோங் யுன்னுக்கு இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகவும், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த செய்திகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த வெள்ளி அன்று பியோங்யோங்கில் நடந்த உரத் தொழிற்சாலை நிகழ்ச்சி ஒன்றில் கிம் ஜோங் யுன் பங்கேற்ற வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் தென் கொரி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments