தமிழகத்தில் மீண்டும் உயருகிறது, பெட்ரோல் - டீசல் விலை

0 5044
தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயருகிறது. பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, சிறப்பு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயருகிறது. பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, சிறப்பு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 25 காசுகள் உயரும்.

இதேபோல, டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரை  அதிகரிக்கும். இந்த விலை உயர்வு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments