கர்நாடகாவில் 3 நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு இலவச பேருந்து

0 4968
பெங்களூரு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் இலவச அரசுப் பேருந்து சேவை அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் இலவச அரசுப் பேருந்து சேவை அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கர்நாடகத்திற்குள் வசிக்கும் அனைத்து தொழிலாளர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் சொந்த கிராமங்களுக்கு திரும்பும் தொழிலாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என இரு தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், கர்நாடக அரசு கட்டணமில்லா சேவையை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments