சென்னையில் சில பகுதிகள் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு சவாலான பகுதிகளாக உள்ளது

0 3041
சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகியவை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு சவாலான பகுதிகளாக உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகியவை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு சவாலான பகுதிகளாக உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 25 விழுக்காடு மக்கள் முகக்கவசம் இல்லாமல் நடமாடுவதாகத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் 750 திருமண மண்டபங்களில் தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments