சத்தீஸ்கர் லோக்பால் உறுப்பினரும், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான அஜய்குமார் திரிபாதி கொரோனாவுக்கு பலி

0 2143

சத்தீஸ்கர் மாநிலத்தில் லோக்பால் உறுப்பினரும், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான அஜய்குமார் திரிபாதி கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அஜய்குமார் திரிபாதி (Ajay Kumar Tripathi) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments