கொரோனாவின் மோசமான பாதிப்பு நிலை முடிவுக்கு வந்து விட்டது : ஜாவடேகர்

0 8473
நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமான நிலை முடிவுக்கு வந்துவிட்டது போல தெரிவதாகவும், இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியதாகவும், பல்வேறு உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பை இந்தியா சிறப்பாக கையாண்டதாகவும் கூறினார்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை தனி நபர் இடைவெளி என்ற புதிய வழக்கத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டுமெனவும் ஜாவடேகர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments