ஊரடங்கால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு மனநல ஆலோசனை

0 3440
ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள், கொரோனா குறித்த அச்சத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் மனநல சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் செல்போன் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

8903079233, 9629505153 ஆகிய எண்களில் அழைத்தால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல பிரிவிருந்து மருத்துவர்கள் தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments