5வது பிறந்த நாளை கொண்டாடும் இங்கிலாந்து குட்டி இளவரசி சார்லோட்டே

0 1975

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேதே தம்பதியரின் மகளான குட்டி இளவரசி சார்லோட்டே தனது 5வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு சார்லோட்டேவின் 4 புதிய புகைப்படங்களை அரண்மனை வட்டாரம் வெளியிட்டுள்ளது. கடந்த 2ஆயிரத்து 15ஆம் ஆண்டு மே மாதம் 2ந்தேதி சார்லோட்டே பிறந்தார். அவரின் இந்த 4 புகைப்படங்களும் கடந்த மாதம் அவரது தாயாரால் எடுக்கப்பட்டவையாகும். சமீபத்தில் தான் இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 94வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments