நியூயார்க்கில் நோய்த்தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய திட்டம்

0 1224
நோய்த்தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய திட்டம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய, புதியதாக சுமார் 17 ஆயிரம் பேர் வரை பணியமர்த்தப்படுவார்கள் என மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவது முக்கியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியாக குறிப்பிட்டார். மேலும், மாகாணத்தில் சில கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கை, வர்த்தக பணிகள் மட்டுமின்றி ரயில் போக்குவரத்தையும் அனுமதிக்க உள்ளதாகவும், 24 மணி நேரத்திற்கு ஒரு முறை அனைத்து ரயில்களும் முழுமையாக தூய்மையாக்கப்படும் எனவும் ஆண்ட்ரூ தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments