அனைவருக்கும் கொரோனா பரிசோதனை... டெல்லி அரசு அதிரடி

0 4923
கண்காணிப்புக்குட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை 14 நாட்களில் 3 முறையாவது பரிசோதனை நடத்த உத்தரவு

டெல்லியின் லாக் டவுன் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் 14 நாட்களுக்குள் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் 98 பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இருந்து நோய்த் தொற்று இதரப் பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பது குறித்து கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் டெல்லி அரசு சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனையடுத்து, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்று டெல்லி அரசு களமிறங்கியுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments