தென்ஆப்பிரிக்காவில் உணவுக்காக 4 கி.மீ. தூரம் வரை வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

0 14254
உணவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்துக் கிடந்த காட்சி

தென்ஆப்பிரிக்காவில் உணவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்துக் கிடந்த காட்சி நெஞ்சை நொறுங்கச் செய்கிறது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால் வருமானம் இன்றி பலரும் அன்றாட செலவுக்கே தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செஞ்சுரியன் நகரில் தன்னார்வலர்கள் அளித்த உணவை பெறுவதற்கான 4 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததன் ட்ரோன் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments