சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் 560 பேருக்கு கொரோனா சிகிச்சை

0 1491
சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் 560 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இந்த 4 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் உள்ளதோடு, அறிகுறிகளுடன் உள்ளவர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைப்பதற்கும் வார்டுகள் உள்ளன. அந்த வகையில், 4 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா அறிகுறிகளுடன் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments