மும்பையின் மிகப்பெரிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக விளங்கும் தாராவி
மும்பையின் தாராவி பகுதி மிகப் பெரிய ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது.
முதல் முதலாக இங்கு கொரோனா தொற்று ஏப்ரல் முதல்தேதியில் அறியப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 நாட்களில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். எட்டு லட்சத்துக்கும் மேலாக மக்கள் தொகை உள்ள இப்பகுதியில் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமில்லாததால் வீடு வீடாக சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 62 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
COVID-19 Update: Dharavi records 42 new cases and 4 deaths in 24 hours
— Headline English (@hnlenglish) April 29, 2020
Mumbai's Dharavi has become the largest hotspot in the city. The 2.1 square kilometers spread slum area recorded 42 new cases with 4 deaths in the last 24 hours. #dharavi #mumbai https://t.co/bj2U18ldtX
Comments